Arulnithi portrait photo in traditional Tamil attire
_

உங்கள மகிழ்விக்கனும், உற்சாகப்படுத்தனும், என்னோட படங்கள் மூலமா நல்ல விஷயங்கள உங்ககிட்ட கொண்டு சேர்க்கனும்னு நான் ஓடிட்டே இருக்கேன். உங்க விமர்சனங்கள கேட்டு என்ன இன்னும் மேம்படுத்திக்கிறேன். உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உறவ இன்னும் நெருக்கமாக்க இந்த இணையதளம் ஒரு பாலமா இருக்கனும்னு ஆசைப்படுறேன்.

என்னோட படங்கள் பத்தின அறிவிப்புகள், நான் சந்திச்ச மனுஷங்க, எனக்கு நடந்த அனுபவங்கள், எனக்கு பிடிச்ச விஷயங்கள இந்த தளத்துல உங்க கூட பகிர்ந்துக்கனும்னு ஆசைப்படுறேன். உங்க கருத்துகளும், விமர்சனங்களும் என்ன இன்னும் நல்லா மாத்தும், பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன்.

வாங்க... நமக்காக உருவாக்கப்பட்ட இந்த தளத்துல உங்களுக்காக நான் காத்திருக்கேன். உங்க அன்பையும் ஆதரவையும் எதிர் பார்க்கிறேன்.

_

- அருள்நிதி! 

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

0:00
0:00